நோக்கியா 9 – சிறப்பம்சங்கள்

நோக்கியா 9 ஸ்மார்ட்போன் வெளியீடு சார்ந்து எச்எம்டி குளோபல் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், புதிய ஸ்மாபர்ட்போனின் ரென்டர் வீடியோ வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, முற்றிலும் புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறிய கேப்சியூல் பிரைமரி கேமரா வடிவைப்பு, எல்இடி பிளாஷ் லைட் உள்ளிட்ட அம்சங்கள் மற்றும் பிரைமரி கேமராவின் கீழ் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் டூயல் வளைந்த ஸ்கிரீன், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 … Continue reading நோக்கியா 9 – சிறப்பம்சங்கள்